20 துப்பாக்கிகளுடன் கடத்தல்காரன் கைது

20 துப்பாக்கிகளுடன் கடத்தல்காரன் கைது

புதுடெல்லி:

டெல்லியில் துப்பாக்கிகளை கடத்திய சஜித் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

சஜித்திடமிருந்த 20 சட்ட விரோத துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில், .32 செமி ஆட்டோமேட்டிக் 10 துப்பாக்கிகள், .315 சிங்கிள் ஷாட் 10 துப்பாக்கிகளும், 50 தோட்டாக்களும் இதில் அடங்கும்.

இதுகுறித்து டெல்லி போலீசார் சஜித்திடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்