சீனாவில் ரஜினியின் ‘2.0’..! பிரமாண்ட வெளியீடு..!!

  • In Cinema
  • June 5, 2019
  • 241 Views
சீனாவில் ரஜினியின் ‘2.0’..! பிரமாண்ட வெளியீடு..!!

பிஜிங்:

ரஜினியின் 2.0 படம் தற்போது சீனாவில் வரும் ஜூலை 12ம் தேதி பிரமாண்டமாக ரிலீசாக உள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான ஷங்கர் இயக்கத்தில், ரஜினியின் நடிப்பில் உருவான ‘2.0’ படம் சுமார் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்தது.

இந்நிலையில், தற்போது சீனாவில் வெளியாக இருப்பதால் இந்த படத்தின் வசூல் சாதனை மேலும் பன்மடங்கு உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்