17வது மக்களவை முதல் கூட்டம் தொடங்கியது!

17வது மக்களவை முதல் கூட்டம் தொடங்கியது!

புதுடெல்லி:

நாட்டின் 17வது மக்களவை முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

புதியதாக தேர்வான எம்பிக்களுக்கு இடைக்கால சபாநாயகர் வீரேந்திரகுமார், பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார்.

பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அமித்ஷா, கட்கரி உள்ளிட்டோர் எம்பிக்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்