முதலமைச்சராக நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு ராமதாஸ் வாழ்த்து

முதலமைச்சராக நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு ராமதாஸ் வாழ்த்து

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ராமதாஸ் வாழ்த்துமுதலமைச்சர் பதவியில் 4-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள எடப்பாடி பழனிசாமிக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், முதலமைச்சர் பதவியில் மூன்றாம் ஆண்டை நிறைவு செய்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாகவும், ஏழைகள், உழவர்கள், மாணவர்கள் நலனுக்காக, மேலும் பல திட்டங்களை செயல்படுத்தி சாதனை தொடரவும் வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்