இஸ்லாமிய தலைவர்கள் புரிந்து கொள்வார்களா? வன்னிஅரசு தாக்கு

இஸ்லாமிய தலைவர்கள் புரிந்து கொள்வார்களா? வன்னிஅரசு தாக்கு

வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போலிசார் நடத்திய தாக்குதலில் பலரின் மண்டை உடைந்து போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இஸ்லாமிய அமைப்பாகவே செயல்பட்டுவரும் நிலையில் இஸ்லாமிய தலைவர்கள் CAA விற்கு ஆதரவாக வாக்களித்த பாமகவின் இராமதாஸை சந்தித்தனர், இது பலரின் புருவத்தை உயர்த்திய நிலையில் வண்ணார்பேட்டை விவகாரத்தில் ரஜினியையும், இராமதாஸையும் வம்பிற்கு இழுத்து இஸ்லாமிய தலைவர்களுக்கு அறிவுறுத்தி உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னிஅரசு

 

அவரின் டிவிட்டர் பதிவு

‘முஸ்லீம்களுக்கு பாதிப்புன்னா சும்மாஇருக்கமாட்டேன்னு
சொன்ன@rajinikanth,
‘தொப்பி போடாத முஸ்லீம்னு’பெருமைஅடித்த @drramadoss
இருவருமே

முஸ்லீம்கள் மீது
#அதிமுகபோலீஸ் நடத்திய தடியடிக்கு வாய்திறக்கவில்லை.
கூட்டுதேர்தலில் மட்டுமல்ல; என்பதை முஸ்லீம் தலைவர்கள் புரிந்துகொள்வார்களா?

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்