சின்னத்திரை நட்சத்திர கலைவிழாவுக்கு பாராட்டு

சின்னத்திரை நட்சத்திர கலைவிழாவுக்கு பாராட்டு

சென்னை:
மலேசியாவில் செப்டம்பம் 28ம் தேதி சின்னத்திரை நட்சத்திர கலை விழா நடைபெறுகிறது.

இதனையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சின்னத்திரை நட்சத்திர விழாவில் நான் பங்கேற்க விரும்பிய போதிலும் அலுவல் காரணமாக பங்கேற்க முடியவில்லை.

சின்னத்திரை சங்கத்தின் வளர்ச்சிக்காகவும், உறுப்பினர்களின் குடும்ப நலனுக்காகவும் கலை நிகழ்ச்சி நடப்பது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்