தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு!

சென்னை:

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலையில் லேசான மழை பெய்யும் எனவும், புதுவையிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்