ஒகேனக்கல்லில் தொடரும் தடை

ஒகேனக்கல்லில் தொடரும் தடை

ஒகேனக்கல்:

ஒகேனக்கலில் படகு சவாரி மற்றும் குளிக்க தடை தொடர்ந்து நீடித்து வருகிறது.

கர்நாடக அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு தற்போது குறைந்து வருவதால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் தண்ணீர் 13,000 கன அடியாக குறைந்துள்ளது.

ஆனால், ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தற்போது வரை தடை தொடர்கிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்