திமுக ரூ.25 கோடி கொடுத்தது உண்மை

திமுக ரூ.25 கோடி கொடுத்தது உண்மை

சென்னை:

தேர்தல் செலவுகளுக்காக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக ரூ.25 கோடி கொடுத்தது உண்மைதான் என முத்தரசன் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், தேர்தல் செலவுகளுக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.15 கோடியும், சிபிஎம் கட்சிக்கு ரூ.10 கோடியும் திமுக கொடுத்தது உண்மை தான் என்றும், அந்த பணம் வங்கிக் கணக்கின் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்