தர்மபுரியில் விவசாய கண்காட்சி

தர்மபுரியில் விவசாய கண்காட்சி

தர்மபுரி:
தர்மபுரி டி.என்.சி. மஹாலில் விவசாயம் மற்றும் பால்பண்ணை கண்காட்சி நடைபெறுகிறது. இதனை முன்னாள் எம்.எல்.ஏ., இல.வேலுசாமி பார்வையிட்டார்.


மேலும், உழவர் பேரியக்கம் நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டு பயனடையலாம்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்