‘‘கடனை வசூலிக்க பவுன்சர்கள் கூடாது’’ -அனுராக் தாகூர்

‘‘கடனை வசூலிக்க பவுன்சர்கள் கூடாது’’ -அனுராக் தாகூர்

வங்கிகள் வாடிக்கையாளர்களின் கடனை வசூலிக்க பவுன்சர்களை நியமிக்கக்கூடாது என நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்களவையில் பேசிய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர், வங்கிகள், வாடிக்கையாளர்கள் வாங்கிய கடனை வசூலிக்க பவுன்சர்கள் எனப்படும், தனியார் நபர்களை பயன்படுத்த கூடாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வங்கிகள் கடனை வசூலிக்க சட்ட விரோதமாக நடந்து கொள்வது பற்றி காங்., உறுப்பினர் சுதீப் பந்தோபாத்யாவின் கேள்விக்கு, வங்கிகள் அவ்வாறு கடனை வசூலிப்பது சட்டவிரோதமானது எனவும் அவர் கூறின

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்