பெரிய நடிகருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன்

  • In Cinema
  • January 30, 2020
  • 208 Views
பெரிய நடிகருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன்

சென்னை:

‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து பெரிய நடிகர் ஒருவருக்கு நடிகை மாளவிகா மே £கனன் நடிக்கவுள்ளார்.

மலையாள படமான ‘பட்டம்போல’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், தமிழில் ‘பேட்ட’ படத்தில் அறிமுகமாகி நடித்தார். இதனையடுத்து, தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தையடுத்து, தற்போது படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது ஹரி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்