மோகன்லாலுடன் ஜாக்கிசான்

  • In Cinema
  • January 25, 2020
  • 164 Views
மோகன்லாலுடன் ஜாக்கிசான்

திருவனந்தபுரம்:

நடிகர் மோகன்லால் நடிக்கும் புதிய படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் இணைந்து நடிக்கவுள்ளார்.

சுமார் ரூ.400 கோடி செலவில் ‘நாயர் ஸான்’ என்ற மலையாள படம் உருவாகவுள்ளது. இந்த படத்தில் நடிகர் மோகன்லாலுடன் ஜாக்கிசானும் இணைந்து நடிக்க உள்ளனர்.

கேரளாவை சேர்ந்த ஐயப்பன் பிள்ளை மாதவன் நாயர் என்பவர் ஜப்பானில் உள்ள கியாட்டோ நகரில் ஓட்டல் நடத்தினார். இந்திய சுதந்திர போராட்டத்துக்கு அவர் வெளிநாடுகளில் ஆதரவு திரட்டினார். நாயர் ஸான் என்று அழைக்கப்படும் அவரது வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்