அமலாபால் தந்தை காலமானார்

  • In Cinema
  • January 22, 2020
  • 198 Views
அமலாபால் தந்தை காலமானார்

சென்னை:

நடிகை அமலாபாலின் தந்தை பால் வர்கீஸ் இன்று கேரளாவில் காலமானார்.

மைனா படம் மூலம் அறிமுகமான நடிகை அமலாபால், தமிழில் தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களில் நடித்தார். விஜய்யுடன் இணைந்து தலைவா படத்திலும் நடித்துள்ளார்.

இயக்குனர் விஜய்யுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், அவரிடமிருந்து விவாகரத்து பெற்று, கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவரது தந்தை பால் வர்கீஸ் இன்று காலமானர். இதனையடுத்து, இவரின் இறுதிச்சடங்கு கேராளாவில் உள்ள சொந்த ஊரான குறுப்பம்படியில் நாளை மாலை நடைபெறவுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்