பிகினியில் கலக்கும் காஜல்

  • In Cinema
  • December 23, 2019
  • 184 Views
பிகினியில் கலக்கும் காஜல்

சென்னை:

பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நடிகை காஜல் அகர்வால் பரபரப்பை ஏற்படத்தியுள்ளார்.

பாலிவுட் உள்ளிட்ட பிரபல நடிகைகள், ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், கவர்ச்சி மற்றும் பிகின் படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர் தங்கையுடன் இருக்கும் புகைப்படங்களை கடந்த வாரம் வெளியிட்டார்.

இதனைத்தொடர்ந்து, நேற்று பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார் காஜல். இதுகுறித்து கோலிவுட்டில், தாங்கள் இன்றும் இளமையாகவே உள்ளதை காட்டிக்கொள் 30 வயதை கடந்த சில நடிகைகள் இப்படி செய்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்