கண்டுபிடிக்க உதவுங்கள்; சச்சின் தமிழில் டுவீட்

  • In Sports
  • December 14, 2019
  • 234 Views
கண்டுபிடிக்க உதவுங்கள்; சச்சின் தமிழில் டுவீட்

சென்னை:

எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன என முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தமிழில் டுவிட் செய்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பதிவில், எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன. வெஸ்ட்இண்டீஸ் தொடரின்போது சென்னை தாஜ் கோரமண்டல் ஊழியர் ஒருவர் என்னுடைய எல்போ கார்டு பற்றி கூறிய அறிவுரை மிகவும் உதவியது. அவரை இப்போது சந்திக்க ஆசை படுகிறேன். கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவவேண்டும்.

 

https://twitter.com/sachin_rt/status/1205738880827215872

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்