அஜித்தின் புதிய படம் ‘வலிமை’

  • In Cinema
  • October 18, 2019
  • 200 Views
அஜித்தின் புதிய படம் ‘வலிமை’

சென்னை:

நடிகர் அஜித்தின் புதிய படத்திற்கு ‘வலிமை’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

நடிகர் அஜித்தின் 60வது படத்தை போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்குகிறார். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.  இந்த படத்தில் அஜித் இளமையாக நடிக்கிறார். ஆக்ஷன் படமாக உருவாகும் இந்த படத்திற்கு ‘வலிமை’ என பெயரிடப்பட்டு, சென்னையில் இன்று பட பூஜை நடைபெற்றது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்