தளபதி 64 படத்தில் யார் யார் நடிக்கிறார்கள்

  • In Cinema
  • September 12, 2019
  • 213 Views
தளபதி 64 படத்தில் யார் யார் நடிக்கிறார்கள்

மாநகரம் பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் 64வது படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வந்துவிட்டது என்பதால், படம் பற்றிய விஷயங்கள் எதையும் படக்குழுவினர் வெளியிடவில்லை.

தற்போது வைரல் செய்தி என்ன என்றால், விஜய் படத்தில் யூடியூப்பில் நாம் தினமும் பார்த்து பழகிய பிரபலங்கள் நடிக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்த படத்திற்கான நடிகர்கள் தற்போது தேர்வாகி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்