‘தர்பார்’ போஸ்டர் வெளியீடு

  • In Cinema
  • September 11, 2019
  • 183 Views
‘தர்பார்’ போஸ்டர் வெளியீடு

சென்னை:

ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் 2வது லுக் போஸ்டரை லைக்கா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

ரஜினி கர்ஜிப்பதுபோல் வெளியான போஸ்டரால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ‘தர்பார்’ திரைப்படம் வரும் ஜனவரி 14ம் தேதி பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்