ஆஸ்பத்திரியில் அண்ணன்; ரஜினி நலம் விசாரிப்பு

  • In Cinema
  • August 29, 2019
  • 227 Views
ஆஸ்பத்திரியில் அண்ணன்; ரஜினி நலம் விசாரிப்பு

பெங்களூரு:

பெங்களூரு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவரும் தனது அண்ணனை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார்.

பெங்களூரு மருத்துவமனை வளாகத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் பூங்கொத்து கொடுத்து ரஜினியை வரவேற்றனர். இதனையடுத்து, அண்ணன் சத்தியநாராயண ராவின் அறைக்கு சென்ற ரஜினி, அவரின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

ரஜினியின் மூத்த சகோதரர் சத்தியநாராயண ராவ், முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்