ஆப்கானிஸ்தானுக்கு 312 ரன்கள் இலக்கு!

  • In Sports
  • July 4, 2019
  • 177 Views
ஆப்கானிஸ்தானுக்கு 312 ரன்கள் இலக்கு!

லீட்ஸ்:

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெஸ்ட்இண்டீஸ் 311 ரன்கள் குவித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் 42 லீக் ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீசுடன் ஆப்கானிஸ்தான் அணி மோதுகிறது. முதலில் டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

இந்தபோட்டியில், வெஸ்ட்இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஹோப் 92 பந்துகளில் 77 ரன்களை எடுத்திருந்தார்.

ஆப்கானிஸ்தான் அணி 312 ரன்களை இலக்காகக்கொண்டு விளையாடி வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்