நடிகர் கிரேஸி மோகன் காலமானார்..!

  • In Cinema
  • June 10, 2019
  • 210 Views
நடிகர் கிரேஸி மோகன் காலமானார்..!

சென்னை:

திரைப்பட மற்றும் நாடக நடிகருமான கிரேஸி மோகன் சென்னையில் இன்று மாரடைப்பால் திடீர் மரணமடைந்தார். 66 வயதான இவர், அபூர்வ சகோதரர்களள், காதலா காதலா, வசூல் ராஜா எம்பிபிஎஸ், இந்தியன், அருணாச்சலம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மேலும் பல்வேறு நாடகங்களை இயக்கியும் நடித்துள்ளார்.

இவர், சற்றுநேரத்திற்கு முன்பு மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி பிற்பகல் 2 மணிக்கு கிரேஸி மோகன் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்