அமேதி:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமேதி தொகுதியின் வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராகுல்காந்தி பின்னடைவை சந்தித்திருக்கிறார்.
அவரை எதிர்த்துப்போட்டியிட்ட ஸ்மிருதி இராணி, சுமார் 10 ஆயிரம் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.