நடிகை காயத்ரி கிருஷ்ணனுக்கு குருவாயூரில் திருமணம்..!

  • In Cinema
  • May 16, 2019
  • 214 Views
நடிகை காயத்ரி கிருஷ்ணனுக்கு குருவாயூரில் திருமணம்..!

ஜோக்கர், சகா, மேற்குதொடர்ச்சி மலை போன்ற தமிழ் படங்களில் நடித்தவருமான நடிகை காயத்ரி கிருஷ்ணனுக்கு குருவாயூரில் திருமணம் நடக்கவுள்ளது.

குடும்ப நண்பரான ஒளிப்பதிவாளர் ஜீவன் ராஜீக்கும், இவருக்கும் நிச்சியதார்த்தம் நடந்துமுடிந்த நிலையில், வரும் 19ம் தேதி, கேரளாவின் குருவாயூரில் நடைபெறுகிறது.

திருவணந்தபுரத்தில் வரும் 22ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்க இருப்பதாக காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்