கர்பமான நிலையில் வீடியோ வெளியிட்டுள்ள எமிஜாக்சன்..!

  • In Cinema
  • May 14, 2019
  • 216 Views
கர்பமான நிலையில் வீடியோ வெளியிட்டுள்ள எமிஜாக்சன்..!

தமிழில் மதரசாபட்டினம், ஐ, தங்கமகன், 2.0 ஆகிய படங்களில் நடத்தவர் எமி ஜாகக்சன். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்வரும் அவர், தற்போது ஆங்கில படமான போகிமேனிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தான் கர்பமாக இருக்கிறேன் என அறிவித்ததைத்தொடர்ந்து, அவருடைய காதலன் ஜார்ஜ் பானாயிட்டோவுக்கு திருமண நிச்சியதார்த்தம் நடந்து முடிந்தது.

இதனைத்தொடர்ந்து, தற்போது கர்பமான இருக்கும் எமிஜாக்சன் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்