பாக்.,க்கு 228 ரன்கள் இலக்காக நிர்ணியத்த ஆப்கானிஸ்தான்..!

  • In Sports
  • June 29, 2019
  • 188 Views
பாக்.,க்கு 228 ரன்கள் இலக்காக நிர்ணியத்த ஆப்கானிஸ்தான்..!

லீட்ஸ்:

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில், பாகிஸ்தானுக்கு எதிராக 228 ரன்களை இலக்காக ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 36வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியுடன் பாகிஸ்தான் அணி மோதுகிறது.

முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை குவித்தது.

இதனையடுத்து, 228 ரன்கள் இலக்காக தற்போது பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்