கவர்ச்சியை தெறிக்கவிடும் யாசிகா

  • In Cinema
  • November 27, 2019
  • 57 Views
கவர்ச்சியை தெறிக்கவிடும் யாசிகா

சென்னை:

ரசிகர்களின் எதிர்ப்பையும் மீறி நடிகை யாசிகா ஆனநத், தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார்.

தமிழில் ‘இருட்டு அறையில் முரட்டு கத்து’ ‘ஜாம்பி’ போன்ற படங்களில் நடித்த யாசிகா ஆனந்த், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்டு ரசிகர்களின் பெரும்பாலான ஆதரவையும், ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றுள்ளார்.

இவர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பதிவிடும் சில அநாகரீக கருத்துகள் தன்னை வருத்தமடைய செய்வதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், ரசிகர்களின் அநாகரீகத்தையும் தாண்டி, மீண்டும் மீண்டும் செக்ஸியான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். தற்போது, பிங்க் நிறத்தில் படு செக்ஸியான மாடலிங் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்