சுவர் இடிந்து விழுந்து 15 பேர் பலி

சுவர் இடிந்து விழுந்து 15 பேர் பலி

மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நடூர் கண்ணப்பன் லேஅவுட்டில் வீட்டின் சுற்றுச்சுவர் திடீரென இன்று காலை இடிந்து விழுந்தது. கனமழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக சிக்கி உயிரிழந்தனர். மேலும் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்