ஸ்டார் டிவியில் இன்று விஸ்வநாத் ஆனந்த்

  • In Sports
  • May 24, 2020
  • 166 Views
ஸ்டார் டிவியில் இன்று விஸ்வநாத் ஆனந்த்

செஸ் போட்டியில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், ஸ்டார் டிவியின் ‘மைண்ட் மாஸ்டர்ஸ்’ என்ற நிகழ்ச்சியில் மனவலிமையின் முக்கியத்துவம் குறித்து பேசுகிறார். இந்த நிகழ்ச்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சேனலில் இன்று இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும். கொரோனா தொற்று பீதி காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு நிலவுகையில், ஆனந்த் இப்போது ஜெர்மனியில் தங்கியிருக்கிறார். சமீபத்தில் அவர் பிரதமர் நல நிதிக்காக ஆன்லைன் மூலம் செஸ் விளையாடி நிதி திரட்டியது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்