ரஜினி கட்சி தொடங்குவது உறுதி

ரஜினி கட்சி தொடங்குவது உறுதி

சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு கட்சி தொடங்குவது உறுதி என தமிழருவி மணியன் தெரிவித்தார்.

தமிழருவி மணியன் இன்று நடிகர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் கூறுகையில், ரஜினியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தேன். எனது கருத்துகளுக்கும், ரஜினிக்கும் தொடர்பில்லை. ரஜினியின் பிறந்தநாளில் கட்சி குறித்த அறிவிப்பு வர வாய்ப்பில்லை, அடுத்தாண்டு கட்சி தொடங்குவது உறுதி. கட்சி தொடங்குவது குறித்து ரஜினிதான் கூற முடியும் என தமிழருவி மணியன் தெரிவித்தார்.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்