காதலித்து திருமணம் செய்துக்கொண்ட தமிழ் சினிமா பிரபலங்கள்

  • In Cinema
  • May 20, 2020
  • 192 Views
காதலித்து திருமணம் செய்துக்கொண்ட தமிழ் சினிமா பிரபலங்கள்

சாதாரணமாக தமிழ் திரையுலகில் காதல் என்றால் அதற்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது . அதை போல் நம் தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தமிழ் நட்சத்திரங்கள் யார் யார் என்பது பற்றிய லவ் லிஸ்டு வெளியாகியுள்ளது .
1. அட்லீ – பிரியா
2. தேவ்யானி – ராஜ் குமாரன்
3. ஹரி – ப்ரீத்தா விஜயகுமார்
4. சூர்யா – ஜோதிகா
5. அஜித் – ஷாலினி
6. பிரசன்னா – சினேகா
7. கிருஷ்ணா வம்சி = ரம்யா கிருஷ்ணன்
8. நஸ்ரியா – ஃபகத் பாசில்
9. போனி கபூர் – ஸ்ரீ தேவி
10. தனுஷ் – சௌதர்யா ரஜினிகாந்த்
11. ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி
12. சாந்தனு – கிக்கி
13. பாபி சிம்ம – ரேஷ்மி மேனன்
14. ஜெயராம் – பார்வதி
15. மனோஜ் பாரதிராஜா -நந்தனா

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்