முத்திரை தாள் வரி; 1% லிருந்து 0.25% ஆக குறைப்பு

  • In Chennai
  • February 14, 2020
  • 565 Views
முத்திரை தாள் வரி; 1% லிருந்து 0.25% ஆக குறைப்பு

சென்னை:

தமிழக பட்ஜெட்டில் முத்திரைத்தாள் வரி ஒரு சதவீதத்திலிருந்து 0.25 சதவீதமாக தமிழக அரசு குறைத்துள்ளது.

பட்ஜெட் விவரம்:

மதிய உணவு திட்டத்துக்கு ரூ.5,935 கோடி

ஆதிதிராவிடர் முன்னேற்றத்துக்காக ரூ.4,109 கோடி

ஆதிதிராவிடர் மாணவர் கல்விக்கு ரூ.2,018 கோடி

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.1,064 கோடி

முத்திரைத்தாள் வரி 1% லிருந்து 0.25 % ஆக குறைப்பு

குறைந்தபட்சமாக ரூ.5,000 மிகாமல் வசூலிக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு ரூ.667 கோடி

இளைஞர் நலனுக்காக ரூ.218 கோடி

அத்திக்கடவு அவினாசி திட்டத்துக்கு ரூ.500 கோடி

காவிரி குண்டாறு இணைப்பு திட்டம்: முதல்கட்டமாக காவிரி முதல் வெள்ளாறு வரை இணைப்பு கால்வாய் அமைக்கப்படும்.

இணைப்பு கால்வாய் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ள ரூ.700 கோடி

பக்கிங்காம் கால்வாய், கூவம், அடையாறு வடிகாலகளை மறுசீரமைக்க ரூ.5,439.76 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்