சபரிமலைக்கு புறப்பட்ட சிம்பு

  • In Cinema
  • December 10, 2019
  • 198 Views
சபரிமலைக்கு புறப்பட்ட சிம்பு

சென்னை:

நடிகர் சிலம்பரசன் இன்று காலை இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்கு புறப்பட்டார்.

சில தினங்களுக்கு முன் மாலை அணிவித்த நடிகர் சிம்பு, இன்று காலை தனது வீட்டில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலைக்கு காரில் புறப்பட்டு சென்றார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்