ரஜினி கூறிய அற்புதம் நிகழும்

ரஜினி கூறிய அற்புதம் நிகழும்

ஒசூர்:

வரும் 2020ம் ஆண்டு ரஜினிகாந்த் கூறிய அற்புதம் நிகழும் என அவரது சகோதரர் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் ரஜினிகாந்த் சகோதரர் சத்தியநாராயணராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 2020ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்குவார், சுற்று பயணம் மேற்கொண்டு மக்களை சந்திப்பார். 2021ல் ரஜினிகாந்த் கூறிய அதியம் அற்புதம் நிகழும். 2021 தேர்தலில் ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவார் என அவர் தெரிவித்தார்.

மேலும், குடியுரிமையை சட்ட திருத்த மசோதா குறித்து ரஜினிகாந்த் கருத்து தெரிவிப்பார் எனவும் சத்யநாராயண ராவ் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்