8 வழிச்சாலை திட்ட தடை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு  மேல்முறையீடு!

8 வழிச்சாலை திட்ட தடை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு  மேல்முறையீடு!

சென்னை:

தமிழகத்தில் சென்னை- சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டம் ரூ.10,000 கோடி செலவில் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடந்துவந்த நிலையில், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த திட்டத்துக்கு தடை விதித்தது. 8 வழிச்சாலை அமைப்பதற்கான திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்த நிலையில், இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணையை வரும் திங்கட்கிழமை எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்