இந்திய மீனவர்களின் படகுகள் விடுவிப்பு

இந்திய மீனவர்களின் படகுகள் விடுவிப்பு

புதுடெல்லி:

இலங்கையின் பிடியில் உள்ள இந்தியாவின் அனைத்து படகுகளும் விடுவிக்கப்படும் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பிரதமர் மோடியுடனான ஆலோசனைக்குப்பின், இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்கள் மற்றும் மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்