1000 ரன்களை கடப்பாரா ராயுடு

  • In Sports
  • October 2, 2020
  • 11 Views
1000 ரன்களை கடப்பாரா ராயுடு

இன்று ஐபிஎல் தொடரின் 13வது லீக் போட்டி துப்பாய் சர்வேதச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும் புள்ளிவிவரப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களிலும் உள்ளது.

இந்த நிலையில் இன்று நடக்கும் இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளி விவரப்பட்டியலில் முன்னுக்கு செல்லும் நோக்கத்துடன் கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பதி ராயுடு இன்று நடக்கும் இந்த போட்டியில் 45 ரன்கள் அடித்தால் சென்னை அணிக்காக 1,000 ரன்கள் அடித்து விடுவார் என்று கூறப்படுகிறது.

இந்த சீசன் ஐபிஎல் தொடரில் அம்பதி ராயுடு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் விளையாடினர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்