தமிழகம் முழுவதும் இனி இது கட்டாயமில்லை

தமிழகம் முழுவதும் இனி இது கட்டாயமில்லை

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க கைவிரல் ரேகை அவசியம் என கூறப்பட்டதை அடுத்து, மக்கள் தங்கள் ரேகைகளை பதிய வைத்த பின்பே பொருட்களை வாங்கிச் சென்றனர். ஆனால், பெரும்பாலான ரேஷன் கடைகளில், கைரேகையை பதிவு செய்யும் இயந்திரம் சரிவர வேலை செய்யாததால் அவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க கைவிரல் ரேகை பதிவு அவசியமில்லை என தமிழக அரசு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கைவிரல் ரேகையை அங்கீகரிக்க முடியவில்லை என்ற காரணத்துக்காக யாருக்கும் பொருள்கள் வழங்காமல் இருக்கக்கூடாது. மேலும் ஆதார் OTP முறை, மின்னணு ரேஷன் அட்டையை ஸ்கேன் செய்வது போன்ற மாற்று வழிகளை பின்பற்றலாம் என்றும் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்