படுக்கைக்கு அழைத்த ஹீரோ

  • In Cinema
  • November 23, 2019
  • 56 Views
படுக்கைக்கு அழைத்த ஹீரோ

சென்னை:

நடிகை ரகுல் பிரீத் சிங் தன்னை ஹீரோ ஒருவர் படுக்கைக்கு அழைத்ததாக புது தகவலை தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் ரகுல் பிரீத் சிங் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னை படுக்கையை பகிர வேண்டுமென அந்த ஹீரோ கேட்டதாகவும், தனக்கு அதில் விருப்பமில்லை என தெரிவித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அந்த ஹீரோவின் பெயரையும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

ஆனால், தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி, ரகுல் பிரீத் சிங் பற்றி சில தகவல்களை தெரிவித்தபோது, தனக்கு அப்படி மோசமான அனுபவங்கள் வந்ததில்லை என ரகுல் பிரீத் சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்