ரஜினி மன்றத்தினர் தேர்தலில் போட்டியிடக்கூடாது

ரஜினி மன்றத்தினர் தேர்தலில் போட்டியிடக்கூடாது

சென்னை:

ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கூடாது என ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்ள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும், யாருக்கும் ஆதரவாக வாக்குசேகரிக்கவும் கூடாது என தெரிவித்துள்ளது.

மேலும், ரஜினி மக்கள் மன்றத்தினர் இதனை மீறி தேர்தலில் போட்டியிட்டாலோ அல்லது மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்