ரஜினியும் அஜித்தும் சந்திக்க வாய்ப்பு

  • In Cinema
  • December 12, 2019
  • 182 Views
ரஜினியும் அஜித்தும் சந்திக்க வாய்ப்பு

சென்னை:

ரஜினி நடிக்கும் 168வது படத்தின் பூஜை நேற்று முடிந்த நிலையில, வரும் 14ம் தேதி மதல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு துவங்குகிறது.

அதேபோல், அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பும் அதே ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடைபெறவுள்ளதால், அதற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறது. ரஜினியும் அஜித்தும் ஒரே ஸ்டுடியோவில் முகாமிடுவதால் இருவரும் சந்திக்க வாய்ப்புள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்