கமலுக்கு ராகவா லாரன்ஸ் நன்றி

  • In Cinema
  • December 14, 2019
  • 218 Views
கமலுக்கு ராகவா லாரன்ஸ் நன்றி

சென்னை:

எனது விளக்கத்தை ஏற்று என்னை வழியனுப்பிய கமலுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் பற்றி தான் பேசியது தவறாக திரித்து பரப்பப்படுவதாக ஏற்கனவே நான் விளக்கம் அளித்துள்ளேன்; எனது விளக்கத்தை ஏற்றுக்கொண்டு என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு எனது நன்றி¬யை தெரிவித்துக்கொள்கிறேன் என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்