நடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தார்

நடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தார்

சென்னை:

நடிகர் ராதாரவி இன்று பா.ஜ., கட்சியில் இணைந்தார்.

நடிகர் ராதாரவி திமுகவிலிருந்து விலகி தற்போது அதிமுகவில் இணைந்து பணியாற்றிவந்தார். இந்நிலையில், சென்னை வந்த பாஜக செயல்தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில், தற்போது பா.ஜ., கட்சியில் இணைந்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்