காலை கையாக நினைத்து.. நெகிழவைத்த ரஜினி

  • In Cinema
  • December 2, 2019
  • 47 Views
காலை கையாக நினைத்து.. நெகிழவைத்த ரஜினி

சென்னை:

கேரள முதல்வரை சந்தித்து செல்பி எடுக்கொண்ட இளைஞர் பிரணவ், இன்று நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்தார்.

கேரள மாற்றுத்திறனாளி இளைஞர் பிரணவ், கடந்த சில நாட்களுக்கு முன், அம்மாநில முதல்வர் பிணராயி விஜயனை சந்தித்து செல்பி எடுத்தது உலக முழுவதும் வைரலாக பரவியது.

இதனைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தை சந்திக்க விரும்பம் தெரிவித்திருந்தார். நடிகர் ரஜினிகாந்த் சம்மதம் தெரிவித்ததையடுத்து, சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை பிரணவ் சந்தித்தார்.

இந்த சந்திப்பில் பிரணவ் காலை தொட்டு குலுக்கி வாழ்த்து தெரிவித்தது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்