பேனர்களுக்கு எதிராக அஜித் ரசிகர்கள் ‘சபாஷ்’

பேனர்களுக்கு எதிராக அஜித் ரசிகர்கள் ‘சபாஷ்’

மதுரை:

பேனர்கள் வைப்பதற்கு எதிராக மதுரை அஜித் ரசிகர்களின் விழிப்புணர்வு போஸ்டர் மக்களை நெகிழவைத்துள்ளது.

சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மதுரையில் அஜித் ரசிகர்கள் உறுதிமொழி போஸ்டர் ஒட்டி கலக்கி வருகின்றனர்.

இந்த போஸ்டரில் சுபஸ்ரீக்கு இரங்கல் தெரிவித்தும், இனி நாங்கள் அஜித் படங்களுக்கு அவர் புகழ் பரப்பும் விதமாக எந்த ஒரு பொது இடங்களிலும் பேனர் வைக்கமாட்டோம் என உறுதிமொழி எடுக்கின்றோம் என ‘மனித கடவுள் அஜித் பக்தர்கள்’ மன்றத்தின் சார்பில் மதுரையில் போஸ்டர் வைக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்