பிங்க் பந்து டெஸ்ட்; பங்களாதேஷ் பேட்டிங்

  • In Sports
  • November 22, 2019
  • 64 Views
பிங்க் பந்து டெஸ்ட்; பங்களாதேஷ் பேட்டிங்

கொல்கத்தா:

இந்தியா- பங்களாதேஷ் அணி இடையேயான 2வது டெஸ்ட் பகலிரவு போட்டி, கொல்கத்தா நகரின் ஈடன் கார்டன் மைதானத்தல் இன்று நடைபெறுகிறது.

இதில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங்க தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் முதன் முதலாக ரெட் பந்துக்கு பதிலாக பிங்க் பந்து பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்