திமுகவிலிருந்து வெளியேறிய பழ.கருப்பையா

  • In Chennai
  • December 12, 2019
  • 213 Views
திமுகவிலிருந்து வெளியேறிய பழ.கருப்பையா

சென்னை:

முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா திமுகவிலிருந்து விலகியுள்ளார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், முன்னாள் எம்எல்ஏவான பழ.கருப்பையா அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்தார்.

தற்போது திமுகவிலிருந்து பழ.கருப்பையா விலிகியுள்ளார். விலகியதற்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்