முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

 • ஒரு நிமிடத்திற்குள் கொரோனாவை கண்டறியும் பரிசோதனை கருவி.!

  சிங்கப்பூரில் ஒரு நிமிடத்திற்குள் கொரோனாவை கண்டறிய கூடிய மூச்சு பரிசோதனை கருவி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS) தெரிவித்துள்ளது. 180 நோயாளிகளை உள்ளடக்கிய மருத்துவ பரிசோதனையில் 90% க்கும் அதிகமான துல்லியமாக கன்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பரிசோதனையை செய்ய சிறப்பு பயிற்சி பெற்ற ஊழியர்கள் அல்லது ஆய்வக செயலாக்கம் தேவையில்லை எனவும் தொழில்நுட்பத்தை சரிபார்க்க அடுத்த சில நாட்களில் 600 நோயாளிகளை நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

  READ MORE
 • கொரோனா தடுப்பூசி தயாரானது

  இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், பிரபல மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகாவும் கொரோனாவிற்கான ‘கோவிஷீல்டு’ என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளன. இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையை இந்தியாவில் நடத்தி, தடுப்பூசிகளை தயாரித்து விநியோகிக்க புனேயை சேர்ந்த பிரபல மருந்து நிறுவனமான இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் உரிமம் பெற்றுள்ளது. தற்போது இந்த தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சீரம் நிறுவனத்தின் செயல் இயக்குனர் டாக்டர் சுரேஷ் ஜாதவ் கூறியதாவது. தடுப்பூசி உற்பத்தி

  READ MORE
 • உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 3 வயது சிறுமி

  ஈரோட்டைச் சேர்ந்த 3‌ வயது குழந்தை, அபார நினைவாற்றலுக்கான உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தியுள்ளது. கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த பிரதீபா – இளமாறன் தம்பதியின் 3 வயது பெண் குழந்தை ப்ரவ்யா சாய். இவர் பல்வேறு மலர்கள், காய்கறிகள், நிறங்களின் பெயர்களை சரியாகவும், வேகமாகவும் ஒப்புவித்து அசத்தி வருகிறார். இதுகுறித்து அந்த குழந்தையின்‌ வீடியோவை சமூக வலைதளத்தில் கண்ட உலக சாதனை புத்தகத்தினர், குழந்தை ப்ரிவ்யா-வின் நினைவாற்றலை சோதித்தனர். அப்போது குறைந்த நேரத்தில் அதிக பொருட்களின் பெயர்களை

  READ MORE
 • இந்தியாவில் வாகன விற்பனை 21.45 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல்

  இந்தியாவில் வாகன விற்பனை 21.45 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை – செப்டம்பர் வரையிலான காலாண்டில் கார்களின் விற்பனை 16 சதவீதம் அதிகரித்துள்ளதாக ‘சியாம்’ தகவல் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் பேருந்துகள், வேன்கள் உள்ளிட்ட பயணிகளின் வாகனங்களின் விற்பனை 17 சதவீதம் உயர்ந்துள்ளது.

  READ MORE
 • 48 மணி நேரத்தில் மழை

  சென்னை: தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 17 மற்றும் 18 தேதிகளில் மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் குமரி கடல் பகுதியில் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தென் மற்றும் வட உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  READ MORE
 • உதித்சூர்யாவுக்கு தந்தைதான் வில்லன்

  மதுரை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மாணவர் உதித்சூர்யாவுக்கு அவரது தந்தைதான் வில்லன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக, தேனி மருத்துவ கல்லூரி மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மாணவர் உதித் சூர்யாவுக்கு அவரது தந்தை தான் வில்லனம் எனவும், கைது செய்யப்பட்டு 15 நாள்களுக்கு

  READ MORE
 • மேள தாளத்துடன் அமைச்சர் நடனம்

  விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சாரம் செய்ய சென்ற அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், உற்சாகமாக நடனமாடியது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து, செம்மேடு கிராமத்தில் அமைச்சர் கே.சி.கருப்பணன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது மேள தாளத்திற்கேற்ப அமைச்சர் கருப்பண்னன் உற்சாகமாக நடனமாடினார்.

  READ MORE
 • தமிழகத்தில் சூறைகாற்றுடன் மழை: வானிலை ஆய்வு மையம்

  சென்னை: தமிழகத்தின் சில இடங்களில் பலத்த சூறைகாற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக கடும் வெயிலால் அவதிபட்டுவந்த நிலையில், பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சில இடங்களில் சூறைகாற்றுடன் கனமழை பெய்யும். 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறைகாற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  READ MORE
 • லாட்டரி அதிபர் உதவியாளர் மரணம்; விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

  சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டினின் உதவியாளர் பழனிச்சாமி மரணம் குறித்து விரிவான அறிக்கை அளிக்க காவல் துறைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 30ம் தேதி, லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும், அவரது நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களிடமும் தொடர் விசாரணை நடத்தினர். மார்ட்டினின் ஹோமியோபதி கல்லூரி காசாளரான பழனிச்சாமியிடம் வருமானவரித்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், கடந்த 3ம் தேதி, வெள்ளியங்காட அருகே ஒரு குட்டையில் பழனிச்சாமி பிணமாக

  READ MORE
 • சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி கோரும் ஸ்டாலின்

  சென்னை: கோவையிலிருந்து 50 வாக்குப்பதிவு இயந்திரங்களை இரவோடு இரவாக தேனிக்கு மாற்றப்பட்ட நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பதில் தமிழகத்தில் தொடர்ந்து முறைகேடுகள் நடந்து வருகின்றன. ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் இயந்திரங்களை மாற்றப்பட்டது கண்டனத்துக்கு உரியது. தமிழக தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உள்ளது. எதிர்க்கட்சிகள் தலைமை தேர்தல்

  READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு