முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

 • தினமும் ஒரு முட்டையா? ஆண்மை குறைவா?

  முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் பகுதியில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது என அறிவியல் பூர்வமாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. வைட்டமின் எ, ஜின்க், காப்பர், பொட்டாசியம், வைட்டமின் கே, இரும்புசத்து போன்றவை முட்டையில் அதிக அளவில் உள்ளது. இவ்வாறு இருக்க இதனால் பாதிப்பு ஏற்படுமா!? ஃப்ரிட்ஜில் வைக்கலாமா? பலருக்கும் இந்த சந்தேகமும் இதை பற்றிய வதந்தியும் உள்ளது. முட்டையை ஃப்ரிட்ஜில் வைக்காமல் இருந்தால் இதனால் பாதிப்புகள் ஏற்பட கூடும். காரணம் இவற்றில் உள்ள பாக்டீரியாக்கள் தான். 3 நாட்களுக்கு

  READ MORE
 • உலகச் சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவது சட்ட விரோதமானது: தி லன்செட்

  அமெரிக்காவின் பல நிபுணர்கள் ஒன்றிணைந்து பிரிட்டனின் தி லன்செட் எனும் புகழ்பெற்ற மருத்துவ இதழில் 9ஆம் நாள் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அக்கட்டுரையில், உலகச் சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவது சட்ட மீறல் என்றும், இம்முடிவால் உலகம் மற்றும் அமெரிக்கச் சுகாதாரப் பாதுகாப்புக்கு அச்சறுத்தல் ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நாடாளுமன்றத்தில் 1948ஆம் ஆண்டு ஐ.நா. தொடர்பான தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து அமெரிக்கா உலகச் சுகாதார அமைப்பில் சேர்ந்தது. இத்தீர்மானம் அடுத்தடுத்த அமெரிக்க அரசுகளின் ஆதரவையும்

  READ MORE
 • தங்கம் கிடுகிடு உயர்வு

  தங்கம் விலை சவரனுக்கு 416 ரூபாய் அதிகரித்திருப்பதால் இல்லத்தரசிகள் சோகமடைந்துள்ளனர். கடந்த பல நாட்களாக கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக நகை கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. இருந்தாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது தங்கம் சவரனுக்கு 416 ரூபாய் விலை ஏற்றம் கண்டிருக்கிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 416 ரூபாய் அதிகரித்து 37 ஆயிரத்து 424 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆபரண தங்கம் ஒரு கிராம் 52 ரூபாய்

  READ MORE
 • பிரண்ட்ஸ் ஆப் போலிசாருக்கு தமிழகம் முழுவதும் தடை

  இப்போது தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பையும் தடை செய்யுமாறு தமிழக டிஜிபி திரிபாதி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார் . இதனை ஏற்றுக்கொண்டு பிரண்ட்ஸ் ஆப் போலீஸுக்கு தடை விதித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது .

  READ MORE
 • ‘பெரியார் 1000’ வினா விடை போட்டி

  ஓசூர்: ஓசூர் சுற்றுப்பகுதி பள்ளிகளில் மாணவர்களிடையே “பெரியார் 1000″ என்கிற தலைப்பிலான வினா – விடை தேர்வு நடத்தப்பட்டது. தஞ்சாவூரில் உள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின், பெரியார் சிந்தனை உராய்வு மய்யம் சார்பில், 2011 ஆம் ஆண்டு முதல் ‘பெரியார் 1000” என்கிற தலைப்பில் ஆண்டுதோறும் அரசுப்பள்ளி,அரசு உதவிப்பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களிடையே பெரியாரை குறித்த வினா விடை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை 50 மதிப்பெண்களுக்கு

  READ MORE
 • சாலை சீரமைக்க போராட்டம்

  ஓசூர்: குண்டும் குழியாமாக உள்ள சாலையை சீரமைக்கோரி ஒசூர் அருகே 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணை அருகே 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டுமென 50ற்கும் அதிகமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சாலை அமைக்கும் பணிக்கான டெண்டர் முடிந்து பணிகள் தொடங்க உள்ளதை

  READ MORE
 • பைக் திருட்டில் மர்ம நபர்

  ஒசூர்: ஓசூர் அருகே பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் மர்ம நபரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ள பெப்பாளப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் இன்று வீட்டிற்கு தேவையான உணவு பொருட்களை வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சூளகிரி வந்ததாக கூறப்படுகிறது. சூளகிரி பேருந்து நிலையம் எதிரில் கடைகளின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் அருகில் ரமேஷ் அவர்களும் தனது

  READ MORE
 • ஆளுநருடன் நடிகர் விஷால் சந்திப்பு!

  சென்னை: நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் நடிகர் விஷால் சந்தித்து பேசுகிறார். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கோரி சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிடக்கோரி, நடிகர் விஷால் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையில், பொதுமக்கள் யாருக்கும்

  READ MORE
 • துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

  சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக திமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த தேர்தலின் போது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

  READ MORE
 • மளமளவென சரிந்துவிழும் மாணவர்கள்..! வீடியோ..!!

  சென்னை: சென்னையில் மாணவர்கள் நடத்திய தடையை மீறிய பஸ் தினக்கொண்டத்தின்போது பேருந்தின் கூரையில் ஏறிய மாணவர்கள் மளமளவென சரிந்து விழும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஷெனாய் நகர் இருந்து புறப்பட்ட மாநகரப் பேருந்தில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தின் கூரையில் பயணம் செய்து பஸ் தினக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென பேருந்தின் கூரையிலிருந்து சாலையிலேயே மளமளவென சரிந்து விழுந்தனர். தடையை மீறி பஸ் தினத்தை கொண்டாடி மாணவர்கள் இதுவரை 13

  READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு