வெற்றிபெற்ற எம்எல்ஏ.,க்கள் பெயர்கள் அரசிதழில் வெளியீடு!

வெற்றிபெற்ற எம்எல்ஏ.,க்கள் பெயர்கள் அரசிதழில் வெளியீடு!

சென்னை:

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் தமிழக சட்டசபை தேர்தல் 18 தொகுக்கும், பின்னர் 4 தொகுகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இதில் 13 தொகுதிகளில் தி.மு.க.,வும், 9 தொகுதிகளில் அ.தி.மு.க.,வும் வெற்றிபெற்றது.

இதனைடுத்து, வெற்றிபெற்ற புதிய எம்எல்ஏக்களின் பதவியேற்பு, அவர்களின் பெயர்கள் அரசிதழில் வெளியிட்ட பிறகுதான் என்று சட்டப்பேரவை செயலகம் தெரிவித்திருந்தது.

திமுக எம்எல்ஏக்கள் நாளையும், அதிமுக எம்எல்ஏக்கள் நாளை மறுநாளும் பதவியேற்கவுள்ள நிலையில், வெற்றிபெற்ற எம்எல்ஏ.,க்களின் பெயர்களை தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்